தஞ்சை:
சுடுகாட்டில் உள்ள தூங்குமூஞ்சி மரத்தில் தூக்குபோட்டு தொங்கிவிட்டார் ஒருவர்.. இவர் யார் என்ற விவரம் தெரியாததால் விசாரணை படுதீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ஒரு சுடுகாடு இருக்கிறது. இங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் போனது.